சத்துக்கள்
அத்திப்பழத்தில் புரோட்டீன், கார்போ ஹைட்ரேட், கால்ஷியம், ஃபைபர், பாஸ்பரஸ், இரும்புச் சத்து மற்றும் வைட்டமின்கள் ஏ, சி, பி 12 உள்ளது. இதில் அதிக அளவு வளர்சிதை மாற்றத்தைத் தடுக்கக் கூடிய Antioxidents உள்ளன.பதப்படுத்தப்பட்ட அத்திப்பழங்கள் யுனானி, நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்.
பலன்கள்
பித்தம் தணிக்கும்.
உணவை எளிதாக செரிக்கச் செய்யும்.
ரத்த உற்பத்தி அதிகரிக்கும்.
உடலை சுறுசுறுப்படைய வைக்கும்.
மலச்சிக்கலைத் தவிர்க்கும்.
அத்திப்பழச் சாறு வயிற்றுப் பிரச்னைகளுக்கு நல்லது.
போதைப் பழக்கம் மற்றும் மற்ற வியாதிகளால் ஏற்படும் கல்லீரல் வீக்கத்தைக் குணமாக்க அத்திப்பழங்களை வினிகரில் ஏழு நாட்கள் ஊற வைத்தபின், தினசரி இரண்டு பழங்களை ஒருவேளை சாப்பிட வேண்டும்.

No comments:
Post a Comment