உடலுக்கு நல்ல சக்தியைக் கொடுக்கும். எடை கூட
நினைப்-பவர்கள் சாப்பிடலாம். மாவுச் சத்து, பொட்டாசியம் ஆகியவை அதிகமாக
இருக்கின்றன. வைட்டமின் சி, மெக்னீஷியம், நார்ச் சத்து ஆகியவை மிதமான
அளவில் இருக்கின்றன. புரதம், கால்சியம், பாஸ்பரஸ், மாங்கனீஸ், சோடியம்,
தாமிரம் ஆகியவை குறைவாகவும், இரும்பு, பி காம்ப்ளெக்ஸ் வைட்டமின்களான
ரிபோஃப்ளோவின், தைமின், நியாசின் மற்றும் பீட்டா கரோட்டின் ஆகியவை மிகக்
குறைந்த அளவும் இருக்கின்றன. சர்க்கரை நோயா-ளிகள் சாப்பிடக் கூடாது.
குண்டாக இருப்பவர்கள் தவிர்-ப்பது நல்லது. சிறுநீரகக் கோளாறு உள்ளவர்கள்
மிகக் -குறைந்த அளவே எடுத்துக்கொள்ள வேண்டும். வளரும் குழந்தைகள்,
கர்ப்பிணிகள், பால் ஊட்டும் தாய்மார்கள், விளையாட்டு வீரர்கள் நன்றாகச்
சாப்பிடலாம்.
No comments:
Post a Comment