டீன்
ஏஜ் பெண்களின் கவனத்துக்கு - உதட்டின் மேல்பகுதி கருமையாக இருக்கிறதா?
இதற்கு காரணம் ஹார்மோன் பிரச்னைகளாக இருக்கலாம். மருத்துவரின்
பரிந்துரையின்படி உணவுப் பழக்கம் மற்றும் யோகா செய்து வர, நல்ல பலன்
கிடைக்கும். இயற்கை முறையில் இதற்கு தீர்வாக தீர்வாக சில டிப்ஸ்...
கற்றாழையை உதட்டிற்கு மேலே தடவி, மசாஜ் செய்து ஊற வைத்து வந்தால், உதட்டிற்கு மேலே இருக்கும் கருமையை எளிதில் போக்கலாம்.
வெள்ளரிக்காயின் சாற்றில் சிறிது எலுமிச்சை சாற்றை கலந்து, சருமத்தில் இருக்கும் கருமையான இடத்தில் தடவி, சிறிது நேரம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவினால், சில நாட்களிலேயே அதனை போக்கலாம்
எலுமிச்சை சாற்றுடன் தேன் மற்றும் தயிர் கலந்து, கருப்பான இடத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து வந்தால், சரும நோய்கள் போவதோடு, சருமமும் எண்ணெய் பசையுடன் பொலிவோடு பளிச்சென்று இருக்கும்.
சரும அழகுக்கு -
கடலை மாவுடன், மஞ்சள் தூள் மற்றும் மில்க் க்ரீம் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி, மசாஜ் செய்து வர வேண்டும். இதனால் சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, சருமம் பொலிவோடு இருக்கும்.

No comments:
Post a Comment