Tuesday, April 9, 2013

சீக்கிரம் காய்ச்சல் குணமாக.. இய‌ற்கை வைத்தியம்


காய்ச்சல் இருக்கும் போது எழும்பிச்சை சாறு சாப்பிட தாகம் மற்றும் காய்ச்சலால் ஏற்படும் உடல் சூடு ஆக மொத்தம் இரண்டுமே குணமாகும்.

* பித்தத்தால் ஏற்படும் காய்ச்சலுக்கு தென்,இஞ்சிச்சாறு,எழும்பிச்சைச்சாறு கலந்து குடித்துவர நாளடைவில் குணமாகும்.

* எந்தவகை காய்ச்சலாக இருந்தாலும் திராட்சை பழத்தை தோல்+கொட்டையுடன் சாப்பிட சீக்கிரம் குணமாகும்.

* மலேரியா குணமாக மிளகுத்தூள்+ 2 பல் பூண்டு+தேன் கலந்து வெந்நீரில் விட்டு குடித்து வர மலேரியா குணமாகும்.

* காய்ச்சல் குணமாக வேப்பிலையை வருத்த சூட்டோடு தலைக்கு வைத்து தூங்கினால் காய்ச்சலும் நீங்கும் + நல்ல தூக்கம் வரும்.

* மிளகு+திப்பிலி+சுக்கு சமஅளவு போடி செய்து தேனில் சாப்பிட குணமாகும்.

No comments:

Post a Comment