Saturday, January 18, 2014

தொடர் விக்கலைப் போக்க சில எளிய வழிகள்!

* பிராணாயாமப் பயிற்சி சிறந்தப் பலனைத் தரும்.

* உட்கார்ந்த நிலையில் மூச்சை உள்ளிழுத்து வெளியே விடுங்கள்.

* 20 எண்ணும் வரை மூச்சை நன்றாக அடக்கிக் கொள்ளுங்கள். இப்படி ஐந்து முறை செய்யுங்கள்.

* தும்மலைக்கூட வரவழைத்துக் கொள்ள‌லாம்.

* ஒரு காகிதக் கவரை வைத்து ஊதி, திரும்பவும் அந்தக் காற்றை சுவாசிக்கவேண்டும். இதுபோல் இருபது முறை செய்வ‌தன் மூலம் கரிமிலவாயு அளவு அதிகரித்து, பிராணவாயுவின் அளவு குறையும். இதனால் விக்கல் நிற்கும்.

No comments:

Post a Comment