சிலருக்கு, சூரியன் உதயமாகும்போது ஒற்றைத் தலைவலி ஆரம்பித்து, சூரியன் மறையும்போது வலி குறையும். இதனை ‘சூரியவர்த்தம்’ என்பர். அதுபோல், சிலருக்கு இரவில் தலைவலி வந்து, விடியற்காலையில் குறையும். இதனை ‘சந்திரவர்த்தம்’ என்பர். இதனைச் சரிசெய்ய, ‘தைவேளை’ எனும் மூலிகையைக் கசக்கி, எந்தப் பகுதியில் தலைவலி இருக்கிறதோ, அந்தப் பகுதியில் உள்ள காதில், பஞ்சு போல உருட்டிவைத்தால், தலைவலி சரியாகும். வலி சரியானதும் இலையை எடுத்துவிடலாம்.
No comments:
Post a Comment