குறைந்த ரத்த அழுத்தத்தால் மயக்கம், தலைச்சுற்றல், ஏற்படும்போது மோரில் உப்பு கலந்து உடனே அருந்தினால் தெளிவு உண்டாகும். பாதாம் பருப்பு - 2, முந்திரி பருப்பு - 2, பேரிச்சை - 2, உலர்ந்த திராட்சை - 4, இவற்றை காலை மாலை என இருவேளையும் சாப்பிட்டு வந்தால் குறைந்த இரத்த அழுத்த பாதிப்பிலிருந்து விடுபடலாம்.
No comments:
Post a Comment