Tuesday, July 2, 2019

Himalayan Rock salt --இந்துப்பு

Himalayan Rock salt ——நம்ம சித்த வைத்திய முறையை கொஞ்சம் கொஞ்சமாக அமெரிக்காவில் கடைபிடிக்க ஆரம்பிச்சிட்டாங்க... நாமதான் நம்பாமல் சந்தேகபட்டு பயன்படுத்தாமல் இருக்கிறோம்....
#இந்துப்பு
செயலிழந்த கிட்னியை இரண்டே வாரத்தில் சரிசெய்ய உதவும் அற்புதமான மருந்து!
நாட்டு மருந்து கடைக்கு சென்று இந்து உப்பு என்று கேளுங்கள் கிடைக்கும், 15 நாட்கள் அல்லது அதிக பட்சம் 30 நாளில் உங்கள் கிட்னி இயல்பு நிலைக்கு திரும்பும் ,அதன் பிறகு நீங்கள் creatinine level சோதனைசெய்து பாருங்கள் சரியான அளவில் இருக்கும்.
இந்த உப்பை கொண்டு சமைத்த உணவை நோயாளி மட்டும் தான் சாப்பிட வேண்டுமா?

யார் வேண்டுமானாலும் சாப்பிடலாம், ஒரு வயது குழந்தை முதல் முதியவர் வரை சாப்பிடலாம்
இந்து உப்பு என்றால் என்ன ?….
இமாலய மழை பகுதியில் பாறைகளை வெட்டி
எடுக்க படும் உப்பே இந்து உப்பு இதை ஹிந்துஸ்தான் உப்பு என்பார்கள் , கூகிள் சென்று ஆங்கிலத்தில் Himalayan rock salt என்று type செய்தால் உங்களுக்கு தகவல் கிடைக்கும், உடலுக்கு தேவையான 80 மினரல் இந்த உப்பில் உள்ளது.
இந்த உப்பு வேற எந்த நோய்க்கு கேட்கும்?
Thyroid பிரச்சனைக்கு கேட்கும்,
வாய் கொப்பளித்தால் பல் ஈறுகள் பிரச்சனை
வாய் புண் ஆகியவை கேட்கும்
அல்சர் piles வந்தால் பச்சை மிளகாய் தவிர்த்து
வர மிளகாய் சேர்ப்பது போல , சாதா உப்பை
தவிர்த்து இந்து உப்பு சேருங்கள் கிட்னி இயல்பு நிலைக்கு திரும்பும்.
Doctors கொடுக்கிற மருந்தை கேள்வி கேட்காம கண்ணை மூடி கொண்டு சாப்பிடுறீங்க,
கடையில் விக்கும் இந்த உப்பை வாங்கி சாப்பிடுங்க...
கிட்னி சரியாகும்னு சொல்லியிருக்கிறது சித்தா மற்றும் ஆயுர்வேதம்..
வெள்ளை உப்பை தவிருங்கள் !!!!

No comments:

Post a Comment