Monday, June 11, 2012

பச்சை வெங்காயம்


தினமும் பச்சை வெங்காயத்தை உணவுடன் சாப்பிட்டு வருவது மிகவும் நல்லது. இதனால் தூக்கம் வராமல் விழித்துக் கொண்டே இருப்பவர்கள் படுத்தவுடனேயே உறங்கி விடலாம். மேலும் உடலின் கொழுப்புச் சத்தையும் இந்தப் பச்சை வெங்காயம் நீக்கிவிடும்.

No comments:

Post a Comment