Monday, June 11, 2012

ஒரு வரி மருத்துவம்


1) பூவரசு காயின் சாற்றை தடவ படர்தாமரை குணமடையும்.

2) தினமும் காலை உணவில் தயிரை சேர்த்துக்கொண்டால் உடல் சூடு தணியும்

3) பருத்தி இலைசாறை தேனுடன் கலந்து சாப்பிட, கருப்பை குறைபாடுகள் நீங்கும்















No comments:

Post a Comment