100 கிராம் பப்பாளியில் கிடைக்கும்
கலோரியின் அளவு 32 தான். பப்பாளியில் உள்ள பொட்டாசியம் உப்பு போன்றவை உயர்
ரத்த அழுத்தத்தைக் குறைக்கும். கலோரியும், கொழுப்பும் குறைவாக உள்ள பழம்
என்பதால் பப்பாளி உடல் எடை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்கிறது. வயிற்றில்
புழு, பூச்சிகளால் அவதிப்படுகின்றவர்களுக்கும் ஜீரணசக்தி கோளாறு உள்ளவர்களுக்கும் பப்பாளியில் "பாப்பைன்' எனும் பொருள் உதவுகிறது.
No comments:
Post a Comment