'எனக்கு
பசியே எடுக்கவில்லை' என்பவர்கள் தினமும் காலையில் எழுந்ததும் சிறிதளவு
வெந்தயம் சாப்பிட்டு வரலாம். வெந்தயத்தில் உள்ள ஆல்கலாய்டுகள் பசியைத்
தூண்டுகிறது. தினமும் காலையில் வெறும் வயிற்றில் சிறிதளவு வெந்தயம்
சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள சூடும் தணிந்து சிறுநீரும் பெருகும்.
No comments:
Post a Comment