வீடு துடைக்க தற்போதைய பொருள்களான Phenol , Lysol ஓரம்கட்டிவிட்டு அரை வாலி தண்ணீரில் ஒரு தேக்கரண்டி மண்ணெண்ணெய் + 6/7 கற்பூர வில்லைகள் சேர்க்க வேண்டும். நன்கு கரைத்து வீடு துடைத்தால் , சுத்தத்தோடு நறுமணமும் இருக்கும். கொசு, ஈ போன்ற பூசிகள் இருக்காது..கற்பூரம் தண்ணீரில் கரையாது ஆனால் மண்ணெண்ணெய் உடன் சேரும் போது கரையும். இது ஒரு சிறந்த கிருமி நாசினி..
குறிப்பு : மண்ணெண்ணெய் உபயோகிப்பதால் வாடை வரும் என்று நினைக்க வேண்டாம்..
No comments:
Post a Comment