வெளியூர்களுக்கு
அலைந்து திரிந்து வந்ததும் சிலருக்கு நீர்க்கடுப்பு, சிறுநீர்ப் பாதையில்
வலி ஏற்படும். வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி, ஒரு டம்ளர் தண்ணீரில்
போட்டுக் கொதிக்கவைத்து அருந்தினால், நீர்க்கடுப்பு நொடியில்
சரியாகிவிடும். எரிச்சலும் இருக்காது.
No comments:
Post a Comment