1) 100 கிராம் டார்க் சாக்லேட்டில் 36 மில்லி கிராம் இரும்புச்சத்து உள்ளது.
2) 6.7 க்ராம் டார்க் சாக்லேட் தினமும் சாப்பிட்டால் இதயத்துக்கு நல்லது என்கிறார்கள் நிபுணர்கள்.
3) இதயத்துக்கு நல்லது. கார்டியோ வாஸ்குலர் பிரச்னைகளை தடுக்கலாம் என்கிறது ஒரு ஆராய்ச்சி.
4) தினமும் சாப்பிட்டு வர, மன அழுத்தம் குறையும். உற்சாகம் கிடைக்கும்.
No comments:
Post a Comment